இது தான் உங்க கடைசி போட்டியா..? கேட்ட நிருபரை தெறிக்கவிட்ட தோனி
Watch the video below. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது முதல் இதனால் முறையாக பிளே-ஆப் வாய்ப்பையும் பறிகொடுத்தது. இன்று நடக்கும் இறுதி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றை எட்ட வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementVideo Embed – Official IPLT20 Website | Credits – BCCI & IPLT20
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →