The Indian Times

எல்லாத்துக்கும் கைதட்டி இளிச்சிட்டு நிக்குற – நிஷாவை திட்டிய அர்ச்சனா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது இந்த டாஸ்கை சிறப்பாக செய்து முடிப்பவர்களுக்கு பிக் பாஸ் பரிசு காத்திருக்கிறது. இந்த பரிசை வெல்ல போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.  மேலும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் முடிவடைந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் வெற்றியாளரை போட்டியாளர்கள் வரிசைப்படுத்த சொன்னார் பிக் பாஸ். Watch the promo video below.

Advertisement

இதில் ஆரி சனமுக்கு சப்போர்ட் செய்து முதல் இடம் பிடிக்கவைத்தார். இதனால் கடுப்பான பலவும் அனிதாவும் ஆரியுடன் சண்டை போட்டு வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இதில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் நூறு நாட்கள் வசிக்க வேண்டும். கடைசி வரை நீடிக்கும் போட்டியாளர் வெற்றிபெறுவர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 61 வீடியோ 2 இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in