The Indian Times

அனிதா கேட்ட கேள்வி – பேச முடியாமல் நடுங்கிய ஆரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது இந்த டாஸ்கை சிறப்பாக குடிப்பவர்களுக்கு பிக் பாஸ் சிறப்பு பரிசு காத்திருக்கிறது. இந்த பரிசை வெல்ல போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். மேலும் இரண்டு வாரங்களாக நடந்து வரும் அந்த கால் சென்டர் டாஸ்க் முடிவடைந்து இன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். Watch the promo video below.

நேற்று பாலாஜிக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் ஆடல் பாடல் என அனைவரும் பாலாவின் பிறந்தநாளை கொண்டாடினர். பிக் பாஸ் தமிழ் தொடர்ந்து நான்கு சீன்களாக ஒளிபரப்பாகும் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 61 வீடியோ 1 இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in