கொஞ்சம் கூட நடக்க முடியாமல் வலியோடு கவலையுடன் வீல் சேரில் வலம் வந்த DD! வைரலாகும் வீடியோ! DD in Wheel Chair

விளம்பரம்
விளம்பரம்

90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுப்பாளர் என்றால் அது திவ்ய தர்ஷினி என்னும் DD தான்! மக்கள் இவரை செல்லமாக DD என்று அழைப்பதும் நாம் அறிந்த ஒரு விஷயம் தான்! பள்ளி செல்லும் காலம் முதலே நடிக்க தொடங்கி ஒரு சில படங்களில் நடித்தாலும் பின்பு தொலைக்காட்சிக்குள் வந்து மக்கள் மனதில் கொடி கட்டி பறந்தவர் இவர் என்றும் நாம் அனைவரும் அறிந்ததே! விஜய் டிவியில் மட்டும் சுமார் 20 வருடங்களுக்கும் மேலான ஒரு ஆழமான உறவு இவருக்கு உண்டு!

கட்டாயம் படிக்கவும்  TITILE WIN பண்ணுனதுக்கு நீங்க தான் காரணம் நடனக்குழுவுக்கு ஆர்த்தி எடுத்த சுஜா வருணே

கொஞ்சம் கூட நடக்க முடியாமல் வலியோடு கவலையுடன் வீல் சேரில் வலம் வந்த DD! வைரலாகும் வீடியோ! DD in Wheel Chair 1

விளம்பரம்

இன்று பிரபலங்களாக கலக்கி கொண்டிருக்கும் பல நட்சத்திரங்கள் இவருக்கு நன்கு பழக்கமே! சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு அவரது நெருங்கிய நண்பருடன் திருமணமாகி கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வாங்கியதும் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க வைத்தது என்று கூட சொல்லலாம்! ஆனாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் நெருங்கிய தொடர்போடு அன்புடன் பழகி வரும் இவரை மக்கள் கொண்டாட மறந்ததில்லை! கடந்த வருடம் இவருக்கு முட்டியில் அறுவை சிகிச்சை நடந்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்! இதனால் இவரால் நீண்ட தூரம் நடக்க முடியாது என்றும் கூறினார்!

கட்டாயம் படிக்கவும்  அக்கா மடியில தூங்கு...பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவை தாலாட்டும் தம்பி

கொஞ்சம் கூட நடக்க முடியாமல் வலியோடு கவலையுடன் வீல் சேரில் வலம் வந்த DD! வைரலாகும் வீடியோ! DD in Wheel Chair 2

விளம்பரம்

மேலும் விவாகரத்து ஏற்பட்டதால் தான் டிவியில் DD வரவில்லை என்று பலர் கூறினாலும் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சிகளை DD தொகுத்து வழங்க தவறியதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! இவ்வாறு இருக்கையில் சமீப காலங்களாக தனக்கு பிடித்த இடங்களுக்கு எல்லாம் சென்று ஊர் சுற்றி பாற்று மகிழ்ந்து வருகிறார்! இந்நிலையில் வீல் சேரில் அமர்ந்த வண்ணம் இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  அடடே BIGG BOSS சுஜா வருணே பையன் PIANO-ல பிரிச்சு மேயிறாரே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment