The Indian Times

பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக்

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.

பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.

இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி.

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.

Advertisement

பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வெகுவாக கவர்ந்து வருவதில் விஜய் தொலைக்காட்சியை அடிச்சிக்க முடியாது,அதன்படி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக் ஷோ,

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் டிஜே பிளாக். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் தனது பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in