The Indian Times

பணத்தை திருடிவிட்டு காவ்யா மற்றும் பிரியா மேல் பழிபோடும் தேவி… ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. இப்படி காவ்யா பார்த்தி & ஜீவா ப்ரியா தம்பதிகளுக்கு இடையே அடுத்தடுத்து சண்டை நடந்துகொண்டு வந்து இருந்தது,இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்

புதியதாக வீடு வாங்க கொடுக்கும் பணத்தை தேவி திருடிவிட்டு அதனை எடுத்து காவ்யா மற்றும் ப்ரியாவின் அறையில் வைக்கிறார்.மேலும் அவர்களை சந்தேகப்படுவது போல நாடகமும் ஆடி பணத்தை அவர்கள் அறையில் இருந்து எடுக்கிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in