ENEMY படத்தின் “டும் டும்” பாடல் | Vishal | Mirnalini Ravi

பிரபல நடிகர் விஷால் இந்த ஆண்டில் வெளிவந்த ‘சக்ரா’ படத்தைத் தொடர்ந்து ‘இருமுகன்’ பட இயக்குனரின் ‘எனிமி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். விஷால் உடன் ஆர்யா, பிரகாஷ் ராஜ், மிர்னாலினி ரவி, மம்தா மோஹன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசை அமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாலையா அடிச்சா காரே 25 அடி பறக்குது... மேடையில் கலாய்த்த நடிகர் ரஜினிகாந்த்

ENEMY படத்தின் "டும் டும்" பாடல் | Vishal | Mirnalini Ravi 1

விளம்பரம்

நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் விஷால்-ஆர்யா இந்த படத்தில் ஆர்யா எதிரியாக நடிக்கிறார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். கடந்த ஆண்டு நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு ஜூலையில் முழுமையாக முடிவடைந்தது. தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்த விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கி விட்டதாக

கட்டாயம் படிக்கவும்  ஒரே படத்தில் நடித்து சினிமாவை விட்டு விலகிய நடிகர் அர்ஜுன் மகள் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

ENEMY படத்தின் "டும் டும்" பாடல் | Vishal | Mirnalini Ravi 2

விளம்பரம்

பதிவிட்டுள்ளார். மேலும் படம் முடியும் தருவாயில் உள்ளதாகவும் மக்கள் அனைவரும் மிக அதிரடியான ஆக்ஷன் படத்தை எதிர்நோக்கி காத்திருங்கள் என்றும் பதிவிட்டு அதில் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது தமன் இசையில் எனிமி படத்தின் டும் டும் பாடல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment