2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர் 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர் 2

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர் 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர் 5

தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர் 6

தற்போது சீரியல் இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

2ஆண்டுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியல்.. கொண்டாடிய படக்குழுவினர் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment