நடிகர் மயில்சாமி மீது குற்றசாட்டை வைத்த பிரபல நடிகர்

நடிகர் மட்டுமில்லாமல் நல்ல மனிதர் தேடி சென்று வேண்டுபவர்களுக்கு உதவி செய்பவர் மயில்சாமி.இவரின் நகைச்சுவை இன்று வரை பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.அந்தளவு தனது நடிப்பினால் மக்களை அதிகம் கவர்ந்திழுத்தவர் மயில்சாமி.பிறருக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக ஓடி நன்மை செய்பவர் இவர்.சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார்,இவர் நல்ல கலைஞனும் கூட,மிமிக்ரியில் அசத்தும் ஒரு மகா கலைஞன் மயில்சாமி என்று கூறினால் மிகையாகாது.தற்போதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பிரபல நடிகையுடன் டேட்டிங் சென்று மாட்டிக்கொண்ட நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா

நடிகர் மயில்சாமி மீது குற்றசாட்டை வைத்த பிரபல நடிகர் 1

இந்நிலையில் மயில்சாமி அண்மையில் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.இந்த செய்தி இவரது ரசிகர்களையும் திரை உலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.சூப்பர் ஸ்டார் முதல் பல திரை பிரபலங்கள் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.மேலும் அவருடன் நடித்த நடிகர்கள் இயக்குனர்கள் என அனைவரும் அவரது பிரிவினை தாங்க முடியாதபடி கதறி அழுதும் உள்ளனர்.இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவிடம் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மயில்சாமி மறைவு குறித்து கேட்கப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  படத்துல ஒண்ணுமே இல்லை... கொஞ்சம் KGF வாசனை வருது... பத்துதல PUBLIC REVIEW

நடிகர் மயில்சாமி மீது குற்றசாட்டை வைத்த பிரபல நடிகர் 2

அதற்கு பதிலளித்த அவர் ,மயில் சாமி ரொம்ப நல்லவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆன மயில்சாமி அனைவருக்கும் உதவிகளை செய்து வந்தார்,இன்னும் நீண்ட நாட்களுக்கு அவர் உதவியை செய்ய வேண்டும் ஆனால் அவர் உடல்நலத்தினை பேணி காக்காமல் இப்படி நம்மளை விட்டு சென்று விட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தி வருத்தமாக பேசியுள்ளார் சிங்கமுத்து

Leave a Comment