இந்தியன் 2 மியூசிக்கையும் அனிருத் காப்பியா அடிச்சிருக்காரு… வீடியோ ஆதாரத்துடன் வைரல் ஆக்கும் ரசிகர்கள்

நடிகர் அனிருத் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.தற்போது ஹிந்தியிலும் இசைக்க தொடங்கி விட்டார்.இவரது இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ரசிகர்களை கவரும் வித்தையை கைவசம் அனிருத் வைத்துள்ளதால் அவரது பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகிறது.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் கால் வைத்தவர்.

கட்டாயம் படிக்கவும்  தங்கை அனுஹாசன் வீட்டிற்கு சென்ற நடிகை சுஹாசினி

இந்தியன் 2 மியூசிக்கையும் அனிருத் காப்பியா அடிச்சிருக்காரு... வீடியோ ஆதாரத்துடன் வைரல் ஆக்கும் ரசிகர்கள் 1

விளம்பரம்

முதல் படத்திலேயே இவர் இசையில் உருவாகிய ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.பல மொழிகளிலும் அந்த பாடலை மொழிபெயர்க்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.அந்த அளவிற்கு முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்.இவர் இசை இல்லாமல் தற்போது படங்கள் வெளியாவதே இல்லை அந்தளவிற்கு இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் அனிருத் என்று தான் கூற வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்

இந்தியன் 2 மியூசிக்கையும் அனிருத் காப்பியா அடிச்சிருக்காரு... வீடியோ ஆதாரத்துடன் வைரல் ஆக்கும் ரசிகர்கள் 2

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக அஜித் 62,,இந்தியன் 2 போன்ற பெரிய படங்கள் வெளியாக உள்ளது.இப்படத்தின் பாடல்களை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியாகி இருந்தது,இதில் இடம்பெற்ற பாட்டு ஒன்று ஜீன்ஸ் படத்தில் இருந்து எடுத்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் வீடியோவுடன் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ராஜமாதா கெட்டப்பில் மாஸ் காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி சுஜிதா தனுஷ்

https://twitter.com/AthamleVargeesu/status/1720532899706044634?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1720532899706044634%7Ctwgr%5Ec2dd4d367e729a395502e72377a53abb4805628b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Findian-2-intro-video-song-copycat-by-anirudh-1699068817

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment