சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் “காவாலா” பாடல் வெளியாகியது

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடல் வெளியாகியது 2

ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மாரத்தானில் கலக்கிய சாண்டி மாஸ்டர் மனைவி டோரதி செல்வி

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடல் வெளியாகியது 3

இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது,இப்படத்தில் ரஜினியுடன் பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.அனிருத் இசையில் இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment