புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகரின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றிய கமல்ஹாசன் !

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி 2021 சட்டமனற்ற தேர்தலில் போட்டியிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  வடக்கில் பைக் ரைட் செய்யும் அஜித்தின் புகைப்படங்கள் இதோ

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகரின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றிய கமல்ஹாசன் ! 1

விளம்பரம்

வென்றுவிடுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றொரு வெற்றி படத்தை கொடுக்க விக்ரம் படத்தை கையில் எடுத்துள்ளார். விக்ரம் படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனோபாலா உடலின் மேல் கிடந்து அழுத நடிகர் எம் எஸ் பாஸ்கர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகரின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றிய கமல்ஹாசன் ! 2

விளம்பரம்

புற்றுநோயால் பாதிக்கபட்டுள்ள ரசிகரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் கமல்ஹாசன். சாகேத் தீவிரமான கமல் ரசிகர் தற்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து ஒருஉடைய நண்பர்கள் சாகேத்தை நடிகர் கமல்ஹாசனோடு வீடியோ கால் மூலம் பேச வைத்தனர். கமல்ஹாசன் தன் ரசிகருக்கு புத்துணர்ச்சியூட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment