பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த குரங்கு..புது Wild Card என்ட்ரி.. | BiggBoss Ultimate

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக்பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சி ஆரம்பித்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் ஐந்து சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. சண்டை சர்ச்சரவு என நகர்ந்து வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.
இதுவரை 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி இருக்கிறார். இன்றைக்கு பிக்பாஸ் போலீஸ் திருடன் டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அப்போது ஹவுஸ் மேட்ஸ் அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த போது பிக்பாஸ் செட்டுக்குள் ஒரு குரங்கு ஒன்று புகுந்து உள்ளது. சில மணி நேரம் குரங்கு அந்த வீட்டை வலம் வந்தது. பின்னர் சுவர் ஏறிக் குதித்து வெளியே சென்று விட்டது.

கட்டாயம் படிக்கவும்
இந்த வாரம் வெளியேறப்போவது ஷிவானியா இல்ல கேபியா..?

பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த குரங்கு..புது Wild Card என்ட்ரி.. | BiggBoss Ultimate 1

விளம்பரம்


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment