“ராஜு பண்ணது அருவெறுப்பான விஷயம்” பாவனிக்கு ஆதரவாக களமிறங்கி ராஜூவை தாக்கிய இசையமைப்பாளர்! Music Director James Vasanthan Slams Raju

விளம்பரம்

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 29 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை! அப்படி இருக்கையில் விதிகளை போலவே போட்டியாளர்களும் மக்களுக்கு புதியதாகவே இருந்த வண்ணம் உள்ளது! பலரை மக்கள் முதல் முதலாக பிக் பாஸ் மேடையில் தான் பார்த்து வருகிறார்கள் என்பதும் உண்மையே!

இப்போது டிரெண்டிங்   கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா

"ராஜு பண்ணது அருவெறுப்பான விஷயம்" பாவனிக்கு ஆதரவாக களமிறங்கி ராஜூவை தாக்கிய இசையமைப்பாளர்! Music Director James Vasanthan Slams Raju 1

விளம்பரம்

இதில் போட்டியாளர்களுள் ஒருவரான சின்னத்திரை நடிகர் ராஜு மக்கள் மத்தியில் தனது நகைச்சுவை திறமையால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி பெரும் ஆதரவை நாளுக்கு நாள் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்! இப்பொழுதும் இவருக்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது! இவருக்கும் பாவனிக்கும் ஏற்கனவே பனிப்போர் நடந்து வருவது அனைவர்க்கும் தெரிந்ததே! பாவனி சுருதியுடன் திட்டமிட்டு நாணயத்தை எடுத்துவிட்டு சபையில் சுருதியை கழட்டிவிட்டதே ராஜு பாவனி மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்!

இப்போது டிரெண்டிங்   பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பேய் - பயந்து கதறி அழுத போட்டியாளர்கள்

"ராஜு பண்ணது அருவெறுப்பான விஷயம்" பாவனிக்கு ஆதரவாக களமிறங்கி ராஜூவை தாக்கிய இசையமைப்பாளர்! Music Director James Vasanthan Slams Raju 2

இந்நிலையில் சமீபத்தில் ஒரு போட்டி நடந்தது. அதில் ராஜு பாவனி – அபிநய் கிடையே உள்ள தொடர்பு காதலா என்ற கேள்வியை எழுப்பினார்! அதனால் மக்கள் உட்பட பலரும் அதிருப்தி மற்றும் கோவத்தை தூண்டியது! சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட இந்த சம்பவத்தை கொண்டு ராஜூவை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below!…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   ரியோ பாலாஜி வெடித்தது மோதல் - புகைபடங்களுக்கு தீ வைத்தனர்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment