The Indian Times

“அந்த Time-ல அப்படி ஆகும்னு நினைக்கல” அதிர்ச்சி தரும் உண்மையை உடைத்த நமீதா மாரிமுத்து! Namitha Reveals Secrets About Thamarai

பிக் பாஸ் வீட்டில் வித்தியாசத்திற்கு பெயர் போனவர் தான் ஐக்கி பெரி. இவர் தலை முடியின் நிறத்தை வைத்தே பலரும் இவர் வீட்டிற்குள் வந்தப்போது தமிழரே இல்லை என்ற எண்ணத்தில் இருந்தது உண்மையே! ஆனால் பிறகு தான் தெரிந்தது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று மக்களால் அழைக்கப்படும் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த ஒரு அக்மார்க் தமிழ்ப்பெண் என்று!

Advertisement

பின்பு தான் பாட விரும்பிய பாடல்களுக்கும் மக்களுக்கை சொல்ல வேண்டிய கருத்துக்களை தனக்கு பிடித்த வகையில் கூற இவரே சொந்தமாக பாடலுக்கு வரிகள் எழுதி அதைப் பாட தொடங்கினார்! அதனால் அவருக்கு ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே தமிழ்ப்பெண் இவராகத்தான் இருக்க முடியும்! இத்தனை பெருமைகளை தன்னகத்தே கொண்டு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்!

Advertisement

அவர்களுக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டில் உள்ள கேமராக்களுக்கு செல்லப் பெயர் வைத்து அவைகளோடு பேசி வந்தார்! அதோடு நிறுத்தாமல் பறவைகள், அணில்கள், பூச்சிகளோடும் அதிகாலையில் எழுந்து பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகளைப் பாத்திருப்போம்! ஆனாலும் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட முக்கிய காரணம் இவர் மிகவும் நல்லவராக இருந்தது தான்! வீட்டிற்குள் இவருடன் நல்ல விதமாக நேர்மையாக பாசமாக பழகி வந்த ஒரு சிலர் என்றால் அது அண்ணாச்சி மற்றும் ராஜூ தான்!

மக்கள் இவரை இந்த வீட்டில் இருந்தது போதும் என்று வெளியே அனுப்பிவிட்டனர்! நரைத்த வெள்ளைத் தலையோடு வீட்டிற்குள் வலம் வந்த ஐக்கியின் தலை முடிக்கு மீண்டும் கருப்பு சாயமடித்து ஐக்கியின் அழகை மேலும் கூட்டி தமிழக மக்களுக்குக் காட்டியப் பெருமை பிக் பாஸுக்கே சேரும்! இனி ஐக்கியின் இசைப்பயணம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததன் பிறகு உலகமெங்கும் இவர் புகழ் ஓங்க வாழ்த்துக்கள்! இந்நிலையில் சமீபத்தில் அண்ணாச்சி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துடன் கேக் வெட்டி, கரி விருந்து உண்டு மகிழ்ந்துள்ளார் ஐக்கி! பின்பு நமீதா வீட்டிற்கு சென்றபோது அங்கு பேசும்பொழுது தாமரையை நமீதா அடித்தாரா என்ற காரணத்தை அவரே சொல்லியுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below…!

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in