நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனிற்கும் வயது வித்தியாசம் என்ன ..கூகுளில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட கேள்வி…

விளம்பரம்
விளம்பரம்

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகத்தினை வலம் வந்தனர்.இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என கூறி விக்னேஷ் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கல்யாணம் ஜூன் 9 ஆம் தேதி நடப்பதினை உறுதி செய்தார்.இந்த செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  ரஞ்சிதமே...உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே.. வாரிசு FIRST SINGLE இதோ !

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனிற்கும் வயது வித்தியாசம் என்ன ..கூகுளில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட கேள்வி... 1

விளம்பரம்

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு திருமணம் சென்னை மகாபலிபுரம் அருகே sheration grand விடுதியில் மிகவும் நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே நடைபெற்றது.மேலும் இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா,கார்த்தி,அட்லீ ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர்.பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தேவதையை ஓரம் கட்டிய நடிகை அதிதி சங்கர்... வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வர்ணம் அதிதி

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனிற்கும் வயது வித்தியாசம் என்ன ..கூகுளில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட கேள்வி... 2

விளம்பரம்

இந்நிலையில் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிற்கும் நயன்தாராவிற்கு வயது வித்தியாசம் எவ்வளவு என்பதை இணையத்தில் அதிக அளவு தேடி உள்ளனர்.இந்த தேடல் மிகவும் பரவலாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.இந்த தேடலின் முடிவில் விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி பிறந்திருக்கிறார் அவருக்கு வயது 36 ஆகிறது.நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 14ல் பிறந்துள்ளார் அவருக்கு வயது 37 ஆகும்.இதனால் ஒரு வயது மட்டுமே இருவருக்கும் வித்தியாசம் ஆகும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment