பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5?

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்தி செல்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்! இவர் கடந்த 4 வருடங்களாக இந்த வெற்றி நிகழ்ச்சியை நடத்தில் வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! இவரது அறிவில் சிறந்த கேள்விகளாலும் மற்றும் துணிச்சலான கேள்விகளால் இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி பாதையில் வழிநடத்தி செல்கிறார்! அது மட்டுமில்லாமல் இவரது அரசியல் பயணத்திற்கு அடித்தளம் இட்டதும் இந்த நிகழ்ச்சியில் தான்!

பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? 1

விளம்பரம்

ஆரம்ப கட்ட காலங்களில் இருந்தே அரசியல் கலந்த சொற்களை மற்றும் செய்திகளை பேசி வந்த இவர் மக்கள் நீதி மைய்யம் என்னும் கட்சியை ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் மக்களின் பேராதரவை பெற்றார்! இப்பொழுது வெற்றிகரமாக அரசியல் மற்றும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கென தனி இடம் பிடித்து கலக்கி வருகிறார்! இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் கதர் ஆடைகளை விற்பனை செய்யும் துணிக்கடை ஒன்றை திறக்க சென்றிருந்தார்!

பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? 2

ஆனால் திட்டமிட்டபடி விரைவில் விழாவை சிறப்பித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய இவர் கடந்த வார நிகழ்ச்சியையும் நல்லபடியே நடத்தி கொடுத்த இவருக்கு இப்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இனிமேல் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவாரா மாட்டாரா என்ற ஐயப்பாடும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது! இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்! அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த பதிவை நீங்களும் காணுங்கள்! Watch it Below!…

விளம்பரம்

பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5? 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

3 thoughts on “பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள்! No More Kamal In Bigg Boss Season 5?”

  1. Kamal sir, you are a legendary actor, take care, i pray you have to come out of covid soon, without you Bb, is useless, only for you i used to watch on Sat, and Sundays

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top