ரஞ்சிதமே பாடலுக்கு மரணகுத்து போட்ட குயின்சி மற்றும் ஷெரினா…

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண்ணை மாற்றி கடத்திய குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ரஞ்சிதமே பாடலுக்கு மரணகுத்து போட்ட குயின்சி மற்றும் ஷெரினா... 1

விளம்பரம்

இந்த விளையாட்டில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் குயின்சி.தற்போது ஏழாவதாக பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்றமைக்காக வெளியே சென்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.இருந்தும் எதிர்பாராத விதமாக வெளியேறினார். வெளியேறிய குயின்சி தன்னுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அணைத்து போட்டியாளர்களையும் நேரில் சந்தித்து வருகிறார்.அதன்படி ஜிபி முத்து,ராபர்ட் மாஸ்டர் மற்றும் ஷெரினா ஆகியோரை இதுவரை சந்தித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நகைகளை எடை பார்க்க போகும் பாண்டி.. மயக்கம் போட்ட தங்க மயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ரஞ்சிதமே பாடலுக்கு மரணகுத்து போட்ட குயின்சி மற்றும் ஷெரினா... 2

விளம்பரம்

தற்போது ஷெரினா உடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குயின்சி.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இவர்களின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மேலும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து குயின்சி ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காமெடியில் கோமாளிகளை ஓரம்கட்டி VTV கணேஷ்... cook with comali promo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment