குடும்பத்துடன் துபாயில் சின்ன மருமகள் சீரியல் நாயகன் நவீன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சின்ன மருமகள்.

இந்த தொடருக்கென மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
பல குடும்பத்தலைவிகளையும் கவர்ந்து வெற்றிகரமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்கள் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு அதிகரித்து வருகின்றனர்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இந்த தொடரில் நாயகனாக நடித்து வருபவர் தான் நவீன்.தனது நடிப்பால் பல ரசிகர்களையும் சேகரித்து உள்ளார்.

தற்போது இவர் புத்தாண்டை குடும்பத்துடன் துபாயில் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →