அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல்

வெள்ளித்திரையில் நாயகனாக இரண்டு படங்கள் நடித்து தற்போது சின்னத்திரையில் நடிகராக கலக்கி வருபவர் தான் ராஜ்கமல்.

அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல் 1

விளம்பரம்

இவரது மனைவி லதாவும் பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருகிறார்.

அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல் 2

விளம்பரம்

தற்போது இவர் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல் 3

விளம்பரம்

இவரின் இயல்பான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சின்னத்திரையில் உள்ளது.

அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல் 4

விளம்பரம்

இந்நிலையில் இவர் தனது அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல் 5

பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல் 6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல் 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment