அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ராஜ்கமல்
வெள்ளித்திரையில் நாயகனாக இரண்டு படங்கள் நடித்து தற்போது சின்னத்திரையில் நடிகராக கலக்கி வருபவர் தான் ராஜ்கமல்.
இவரது மனைவி லதாவும் பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருகிறார்.
The Indian Timesமேலும் பொது →
Advertisement
தற்போது இவர் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவரின் இயல்பான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சின்னத்திரையில் உள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இந்நிலையில் இவர் தனது அம்மா அப்பாவின் 80வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →
