சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.

சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் மாலையில் VIBE செய்யும் நடிகை சினேகா

சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக்கிற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இவர் சக சீரியல் நடிகர்களுடன் தீபாவளியை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

சக நடிகர்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தீபக்கின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment