காமெடி நடிகைக்கு நடந்த கொடூரம்… போலீசில் பரபரப்பு புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஷாலு சம்மு,நடிப்பின் மேல் கொண்ட ஈடுபாடால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.பல நிறுவனங்கள் ஏறி இறங்கிய இவருக்கு இறுதியாக வாய்ப்பு சிவகார்த்திகேயன் படத்தில் கிடைத்தது.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாரசிகர்களிடம் இருந்து கிடைத்தது.அதை தொடர்ந்து காஞ்சிவரம் படத்தில் துணை நடிகையாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.தற்போது தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஷாலு .

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

காமெடி நடிகைக்கு நடந்த கொடூரம்... போலீசில் பரபரப்பு புகார் 1

விளம்பரம்

இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,திருடுபயலே ,இரண்டாம் குத்து,மிஸ்டர் லோக்கல் என மேலும் சில படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தும் வருகிறார்.இவர் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் மிக பிரபலம் ஆகியவர்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இவரின் இந்த ரீல்ஸ் வீடியோவை காணவே பெரும் கூட்டம் உள்ளது.மேலும் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து படவாய்ப்பிற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களையும் கவர்ந்து வருகிறார்.இதனால் இளைஞர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடியிருந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

காமெடி நடிகைக்கு நடந்த கொடூரம்... போலீசில் பரபரப்பு புகார் 2

விளம்பரம்

தற்போது இவர் அண்மையில் பார்ட்டிக்கு சென்ற நிலையில் அங்கு இவரது 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் திருடு போயுள்ளது.உடனே அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென ஷாலு வீட்டிற்கு ஒரு பார்சல் வந்துள்ளது,அதை திறந்து பார்க்கும் பொழுது காணாமல் போன ஐபோன் இருந்துள்ளது.இதனால் ஷாலு சம்மு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நான் சந்தேகபட்ட நபர் தான் இதனை செய்துள்ளார் என உறுதியாகியுள்ளது,8 வருட நட்பு வீணாகியது என பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

காமெடி நடிகைக்கு நடந்த கொடூரம்... போலீசில் பரபரப்பு புகார் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment