The Indian Times

கோலாகலமாக நடைபெற்ற பாடகர் தெருகுரல் அறிவு திருமணம்

வெள்ளித்திரையில் பாடகர் ஆக வலம் வருபவர் அறிவு.

இவரின் குரல் மற்றும் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இவர் பாடகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர் ஆகவும் உள்ளார்.

இவர் குரலில் வெளியான எஞ்சாமி பாடல் மாபெரும் ஹிட் அடித்தது.

தற்போது வெள்ளித்திரையில் முன்னணி பாடகராக வலம் வருகிறார்.

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in