டேய் சிட்டி.. என் புருஷன் வழியில் வந்த உனக்கு மரியாதை இல்லை… மாஸ் காட்டிய மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

டேய் சிட்டி.. என் புருஷன் வழியில் வந்த உனக்கு மரியாதை இல்லை... மாஸ் காட்டிய மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், மீனா கணவர் காரை வித்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதற்கு காரணம் சிட்டி என்பதை தெரிந்துகொண்டு பயங்கர சண்டையிட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment