The Indian Times

என்ன விஜயா வீட்டுல வேலை பார்க்க மாட்டியா… கிழித்தெடுத்த மாமியார்… சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், அண்ணாமலையின் அம்மா விஜயாவை மிரட்டவே விஜயா பயந்து நடுங்குகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in