நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் நடனமாடி மிரட்டிய சிவகார்த்திகேயன்..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ,எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,பாலா,விஜய் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் திருமண புகைப்படங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் நடனமாடி மிரட்டிய சிவகார்த்திகேயன்.. 1

விளம்பரம்

இப்படம் உலகம் முழுவதும் கடந்த மே 13 ஆம் தேதி வெளியாகியது.உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினை மக்களிடம் இப்படம் பெற்றுள்ளது.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் வந்து இப்படத்தில் கலக்கி உள்ளார்.படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படம் வெளியாகி முதல் வாரத்திலேயே 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.பெரிய பெரிய கதாநாயகர்கள் படம் எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற நடிகர் சரத்குமார் புகைப்படங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் நடனமாடி மிரட்டிய சிவகார்த்திகேயன்.. 2

விளம்பரம்

இப்படத்திற்காக கல்லூரி நிகழ்ச்சியில் டான் படத்தின் இயக்குனர் சிபி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் ஜலபுல ஜங்கு பாடலுக்கு மாணவர்களுடன் மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் மிரட்டலாக நடனம் ஆடி வெளுத்து வாங்கியுள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மேடையில் ஆடியுள்ளதால் அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படப்பிடிப்பில் அவசர வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு

விளம்பரம்

Embed video credits: Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment