The Indian Times

நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டு NEWYEAR கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சோனியா அகர்வால்

இந்திய சினிமாவின் ராஜமாதா, நடிகை ரம்யாகிருஷ்ணன்.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ரம்யாகிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் தான்.

Advertisement

இப்படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் மிரட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை என்கிற அந்தஸ்தினை பெற்றார்.

இப்படத்தின் மூலம் ரம்யாகிருஷ்னன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகினார்.

ரம்யா கிருஷ்ணன் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் கன்னடம் என பழமொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக இன்று வரை வலம் வருபவர் இவர். தற்போது பல படங்களில் பிசியாகி நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இவருக்கு சினிமா உலகில் உச்சத்தில் அமரவைத்து.தற்போது படங்களுக்கு நடுவில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் தனது வீட்டில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.இதில் நடிகை சோனியா அகர்வால் கலந்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in