என் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு சந்தோசமா இருக்கீங்கள்ளே..சும்மாவிடமாட்டேன் என தமிழ் வீட்டிற்கு வந்து சண்டையிடும் ராகினி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

என் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு சந்தோசமா இருக்கீங்கள்ளே..சும்மாவிடமாட்டேன் என தமிழ் வீட்டிற்கு வந்து சண்டையிடும் ராகினி 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

என் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு சந்தோசமா இருக்கீங்கள்ளே..சும்மாவிடமாட்டேன் என தமிழ் வீட்டிற்கு வந்து சண்டையிடும் ராகினி 2

விளம்பரம்

அர்ஜுனின் கோதை நிறுவனத்தை மூடி அர்ஜுனை போலீசில் பிடித்து கொடுக்கிறார் மேக்னா.மேலும் இனி தமிழ் மேல கை வச்சே உன் தலையே போயிடும் என கூறுகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், ராகினி தமிழ் வீட்டிற்கு வந்து என் புருஷனையே ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்களே.இனி உங்களுக்கு எதிரி நான் தான் என கூறுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment