VAADIVAASAL First Look Poster | Surya | Vetrimaaran

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சூர்யா. ஆரம்பகாலத்தில் இவரை பற்றி வந்த விமர்சனங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து இன்று நடிப்பின் நாயகனாக பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகர் சூர்யா. தற்போது சூர்யா ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் சூர்யா நடித்த நவரசா படத்தின் டீசர் வெளியாகி , கிட்டார் கம்பி மேலே நின்று முதல் பாடல் வெளியாகி வைரலானது.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

VAADIVAASAL First Look Poster | Surya | Vetrimaaran 1

விளம்பரம்

அது போக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 திரைப்படத்தின் புகைப்படமும் வெளியானது. இப்படி அப்டேட் மழை கொட்டி தீர்க்க தற்போது சூர்யா ரசிகர்களுக்கு மற்றுமொரு சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது. சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் first look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தேவதையாகவே மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி

VAADIVAASAL First Look Poster | Surya | Vetrimaaran 2

விளம்பரம்

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். பொதுவாகவே வெற்றிமாறன் இயக்கம் படங்கள் என்றாலே அது வெற்றி தான். தற்போது மற்றுமொரு வெற்றிப்படத்தை கொடுக்க நடிப்பின் நாயகன் சூர்யாவுடன் வெற்றி கூட்டணி அமைத்துள்ளார். இந்த first look போஸ்ட்டரை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ

VAADIVAASAL First Look Poster | Surya | Vetrimaaran 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment