உனக்காவது மூணு நான் 14 பேர பாத்துட்டேன் – வனிதாவை கலாய்க்கும் ஷகீலா வீடியோ

பிக்பாஸ் புகழ் வனிதா சமீபத்தில் தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை பிரிந்தார். அது பற்றி ஒரு வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளிட்டுருந்தார். இந்நிலையில் வினிதாவும் நடிகை ஷகிலாவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் அதில் அவர்களின் வாழ்க்கையை பற்றி பகிர்ந்துகொண்டனர். அந்த வீடியோவை கீழே பாருங்க.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “உனக்காவது மூணு நான் 14 பேர பாத்துட்டேன் – வனிதாவை கலாய்க்கும் ஷகீலா வீடியோ”

  1. நாட்டுக்கு மிகவும் தேவையான நிகழ்ச்சி. திரு. கமல் ஹாசன் அற்புதமான திரைக் கலைஞர். சமீபத்தில் அரசியலில் இணைந்த அவர், ஜகத்தில் பட்டினியால், வேலையின்மை, வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அல்லல் படும்போது, ஜகத்தை பார்க்காமல் அகம் திரை வழியே, காசுக்காக, நாடகத்தை பார்ப்பது சரியா? அவரது மனசாட்சிக்கு பதில் தர வேண்டியது அவரே!

    Reply

Leave a Comment