The Indian Times

பாவாடை தாவனியில் க்யூட்டாக நடனமாடும் சாய் பல்லவியின் தங்கை

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். பாவாடை தாவனியில் இவர் ஆடியிருக்கும் நடனம் மற்றும் இவரின் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளது. Watch the video below.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in