The Indian Times

அஜய் மற்றும் அஞ்சலி நிச்சயத்தை போட்டுக்கொடுத்த பல்லவி… வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியாக தற்போது விஜய் தொலைக்காட்சி மாறி உள்ளது. பல நல்ல தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை அதிகம் கவர்ந்து உள்ளது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களை காண்பதற்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீட்டுக்கு வீடு வாசப்படி. குடும்பத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து உள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. பிற தொடர்களை போல இந்த தொடருக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். பல்லவி திருமணம் நின்று போகவே, மாப்பிளை வீட்டார் காலில் பல்லவியின் தந்தை விழுகிறார். இதனால் கடுப்பாகிய பல்லவி அனைவரையும் மிரட்டுகிறார். இந்நிலையில் பார்வதி பல்லவிக்கு கண்ணனை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இதனை கேட்டு கண்ணன் கடும் அதிர்ச்சி அடைகிறார்.

கண்ணனை திருமணம் முடித்துக்கொண்டு வீட்டிற்குள் வருகிறார் பல்லவி தனது வேலையை காட்ட தொடங்கி உள்ளார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் அஜய் மற்றும் அஞ்சலி நிச்சயத்தை மாமனாரிடம் பல்லவி போட்டுக்கொடுக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in