படம் சரியாக ஓடவில்லை..தியேட்டர் ஓனர் காலில் விழுந்த விஜய் தேவர்கொண்டா

விளம்பரம்
விளம்பரம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா.இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கில் உள்ளது.அறிமுகமாகிய சில வருடங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் விஜய் தேவர்கொண்டா .தெலுங்கு சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய நுவிலா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக தெலுங்கில் நடிக்க தொடங்கினார்.எந்த படமும் சரியான வாய்ப்பினை பெற்று தராத நிலையில் ஒரு நாள் வெற்றிபெறுவோம் என போராடினார்.அவர் போராட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் அர்ஜுன் ரெட்டி அமைந்தது.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் DANCE ஆடிய நயன்தாரா....

படம் சரியாக ஓடவில்லை..தியேட்டர் ஓனர் காலில் விழுந்த விஜய் தேவர்கொண்டா 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கு சினிமாவில் கொடுத்துள்ளார்.தற்போதுஇயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லிகர் படத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.காரணம் இப்படத்தில் இவருக்கு வில்லனாக பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.இது பெரும் அதிர்ச்சியை விஜய் தேவர்கொண்டா ரசிகர்களுக்கு அளித்தது

கட்டாயம் படிக்கவும்  புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை...மொக்கை படம்...COBRA BLUESATTAI மாறன் REVIEW

படம் சரியாக ஓடவில்லை..தியேட்டர் ஓனர் காலில் விழுந்த விஜய் தேவர்கொண்டா 2

விளம்பரம்

மும்பையை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் ஆன மனோஜ் தேசாய் என்பவர் ,படம் தோல்வி அடைய முழு காரணம் விஜய் தேவர்கொண்டா.அவர் திமிர் ஆக பேசியதால் தான் லிகர் படம் ஓடவில்லை என தெரிவித்திருந்தார்.இதுகுறித்து கேள்விப்பட்ட விஜய் தேவர்கொண்டா அவரை நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி,தன்னிடம் உள்ள நியாயம் குறித்து விளக்கி உள்ளார்.இந்த புகைப்படம் தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment