The Indian Times

BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்…

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தற்போது தமிழில் 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.இந்த 7வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் தான் ஐஷு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் முந்தய பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமீரின் உறவினர். அமீரை போல ஐஷுவும் ஆட்டத்தில் பட்டையை கிளப்புவார்.இந்த சீசனில் மக்களால் இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.மேலும் இவர் மீது மக்களுக்கு நெகட்டிவ் கருத்துக்கள் உருவாகியது. இதனால் பிக் பாஸ் விட்டு வெளியே சென்ற இவர் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை

Advertisement

இவர் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிடுவது உண்டு தற்போது இவர் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in