80ஸ் கதாநாயகியாக மாறிய சரவணன் மீனாட்சி நாயகி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் அவர் பல தொடர்களில் நடித்து வந்தார்.அவர் எதிர்பார்த்த வரவேற்பு அவருக்கு எந்த கதாபாத்திரத்திலும் கிடைக்கவில்லை.இறுதியாக சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு இன்று வரை அவர் எங்கு சென்றாலும் மீனாட்சி என்று தான் அழைக்கின்றனர் என்ற அளவுக்கு ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  CWC செட்டில் புகழ் மற்றும் தங்கதுரையுடன் SQUID GAME விளையாடிய சிவாங்கி

80ஸ் கதாநாயகியாக மாறிய சரவணன் மீனாட்சி நாயகி... 1

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு வருவதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PUMPKIN யாரு வேகமா ஆடுறானு பாப்போமா...போட்டி போட்டு நடனம் ஆடிய வித்யூலேகா மற்றும் பாலா

80ஸ் கதாநாயகியாக மாறிய சரவணன் மீனாட்சி நாயகி... 2

விளம்பரம்

இன்று இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.80ஸ் கதாநாயகிகள் போல மரத்தினை பிடித்து ஆட்டி அதில் உள்ள பூக்கள் இவர் மீது விழுவதாள் குழந்தை போல மகிழ்ச்சியடைந்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா..தெரியாம பண்ணிட்டா..DON வசனத்தினை அப்படியே பேசி நடித்த CWC பரத்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment