தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  விடுதலை 2 டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு

தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

கட்டாயம் படிக்கவும்  ஹண்டர் வண்டார் பாருடா..! முதல் நாளே பாக்ஸ் ஆபிஸை உடைத்தெறிந்த ரஜினிகாந்த்..! வேட்டையன் முதல்நாள் கலெக்ஷன்..!

தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

தற்போது மகள் அனிதாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜயகுமார் கலந்துகொண்டுள்ளார். மேலும் பேரனுக்கு ஆசிர்வாதமும் செய்து உள்ளார்.

தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாத்தா ஆசீர்வாதம் பண்ணுங்க.. பேரனுக்கு ஆசிர்வாதம் செய்த நடிகர் விஜயகுமார்.. பேரன் பிறந்தநாள் கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment