The Indian Times

விடுதலை 2 டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு

நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை2 .

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் முதல் பாகத்தில் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார்.

Advertisement

இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

சூரியின் முதல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இதில் விஜய் சேதுபதியும் இருப்பதால் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாவது பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது விடுதலை 2 டப்பிங் பணிகள் ஆரம்பமாகி உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in