விஷாலின் லத்தி படம் வசூலில் வெற்றியா தோல்வியா? 23 கோடியில் உருவாக்கிய இப்படத்தின் மொத்த வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினார்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.

கட்டாயம் படிக்கவும்  காதலித்தவரை கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்ட ரோஜா சீரியல் நாயகி

விஷாலின் லத்தி படம் வசூலில் வெற்றியா தோல்வியா? 23 கோடியில் உருவாக்கிய இப்படத்தின் மொத்த வசூல் நிலவரம் என்ன தெரியுமா? 1

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி.இப்படத்தினை நடிகர் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரில் வந்த சண்டை காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகமாக்கியது.தற்போது அண்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது.திரையரங்குகளில் வெளியாகியுள்ள எதிர்பார்த்த வரவேற்பினை இப்படம் பெறவில்லை

கட்டாயம் படிக்கவும்  அப்பா என்னை விட்டுட்டு போயிட்டீங்களே... தந்தையின் உடலை மயானத்தில் கண்டு கலங்கி நிற்கும் அஜித்

விஷாலின் லத்தி படம் வசூலில் வெற்றியா தோல்வியா? 23 கோடியில் உருவாக்கிய இப்படத்தின் மொத்த வசூல் நிலவரம் என்ன தெரியுமா? 2

23 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை சுமார் ரூ. 3.40 கோடி வசூலை மட்டும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது உண்மையான வசூல் என்றால் இப்படம் விஷாலுக்கு பெரும் தோல்வியான படமே.ஆனால் விஷால் சாட்டிலைட்,மற்றும் உரிமத்திற்கு அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும்,இதனால் திரையரங்க வசூல் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து எந்த அறிவிப்பும் படக்குழுவினரிடம் இருந்து வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment