The Indian Times

கேபி ஷிவானி சண்டை – வெளுத்து வாங்கிய கமல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை வர இறுதிநாளான இன்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதித்தார்பிரச்சனைகள் தஹிர்த்து வைத்தார். மேலும் தீபாவளி வாரம் என்பதால் இந்தவாரம் ஏவிக்ஷன் இல்லை என போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 15/11/2020 promo 2 below.


பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 42 ப்ரோமோ 2 வீடியோ இதோ .

Advertisement

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in