The Indian Times

நம்ம அம்மு அபிராமியா இது..? – வைரலாகும் வீடியோ

எச். வினோத் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சியமானவர் நடிகை அம்மு அபிராமி. இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார. அசுரன் படத்தில் தனுஷிற்கு முறைப்பெண் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் பெரிது பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement

தற்போது கார்த்தி நடிப்பில்  ஜோதிகா, சத்யராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படத்தில் அம்மு அபிராமி நடித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப பங்காக நடித்துக்கொண்டிருந்த அம்பிரமி இப்போது அடுத்த இடத்திற்கு இறங்கியுள்ளார் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நம்ம அபிராமியை இது என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர் இந்த விடியோவை கீழே பாருங்க.<

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in