The Indian Times

மீண்டும் 4 மணி ஆட்டத்தை தொடங்கிய ஷிவானி – முதல் டான்ஸே வேற லெவல் வைரல்

சிவானி இவர் பகல் நிலவு சீரியல் மூலமாக விஜய் டிவி யில் அறிமுகமானார்.இவர் இந்த சீரியலில் மிகவும் சாதுவான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.பின்பு பிக் பாஸ் நிகழ்த்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்தியில் இவரை ஹீரோயின் போலவே காண்பித்தனர்.சிவாணி சாதுவான முக ஜாடையில் இருப்பார்.ஆனால் ஒருவரிடம் நட்பாக பழகிவிட்டால் ஜாலியான கேரக்டர் ஆக மாறிவிடுவார்.சிவானி நிறைய வீடியோ புகைப்படங்கள் ஷேர் செய்வதுன்டு ஆனால் சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் எதும் அப்டேட் செய்ய முடியவில்லை.தற்போது இவர் வாடி பொட்ட புல்ல வெளிய பாட்டிற்க்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.தனது வீட்டில் இந்த பாட்டிற்க்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Advertisement

இவரை போலவே காவியா.காவியா யார் தெரியுமா தற்போது பாண்டியன் ஸ்டோர் முல்லை.இவர் முதல் முறையாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமானார்.பின்பு தற்போது பாண்டியன் ஸ்டோர் முல்லையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.இவரும் சிவானி போலவே குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெண்பா அஞ்சலி குட்டி பொண்ணு ஹேமா என எல்லோருமே ஏதேனும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ டப்மாஷ் வீடியோ என ஏதேனும் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து கொண்டு எப்போதும் பரபரப்புடன் இருப்பர்.

Advertisement

https://youtu.be/sb3sGSf6Weo?t=9

Video Credits: Galatta Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in