மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.இப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இவர் அ மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 1

விளம்பரம்

தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.முதல் படமே தமிழ் சினிமாவில் நிக்கி கல்ராணிக்கு நல்ல பெயரை அளித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 2

விளம்பரம்

அதேபோல் தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றவர் ஆதி.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 3

விளம்பரம்

நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த முதல் படம் யாகவா ராயினும் நா காக்க இப்படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பல செய்திகள் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  சொந்த தோட்டத்தில் கொம்புத்தேன் எடுத்து மனைவி கன்னிகாவுக்கு கொடுக்கும் சினேகன்

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்தனர்.இப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 5

இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அண்மையில் திருமணமும் செய்துகொண்டு நட்சத்திர தம்பதிகள் பட்டியலில் இணைந்தனர்

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 6

தற்போது ஆதி தனது தந்தையின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து பூஜை செய்து உள்ளார்.

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாமனார் மாமியாருக்கு ஆயுள் விருத்தி வேண்டி திருக்கடையூர் கோவிலில் பூஜை செய்த நடிகை நிக்கி கல்ராணி 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment