மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே.

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 5

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் படம் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

மகளை கூட்டிக்கொண்டு OUTING சென்ற நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 6

தற்போது இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வெளியே சென்றுள்ளார்,அப்பொழுது எடுத்த புகைப்படத்தினை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment