HONEYMOON-ல் கணவருடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடிய மைனா நந்தினி

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.

HONEYMOON-ல் கணவருடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடிய மைனா நந்தினி 1

விளம்பரம்

நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.

HONEYMOON-ல் கணவருடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடிய மைனா நந்தினி 2

விளம்பரம்

இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

HONEYMOON-ல் கணவருடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடிய மைனா நந்தினி 3

விளம்பரம்

தற்போது கணவருடன் லடாக் சுற்றுலா சென்ற மைனா நந்தினி அங்கு கணவருடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடி அசத்தியுள்ளார்,இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment