நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சார்லி.

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவரின் நகைச்சுவைக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நகைச்சுவை மட்டுமின்றி குண சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேபி

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் இயக்குனர் பாலசந்தரின் பொய் கால் குதிரை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர்.

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல முன்னணி நடிகர்களுடன் இவர் நகைச்சுவை நடிகராக நடித்து உள்ளார்.

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை நடத்திய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள் 5

பிரண்ட்ஸ் படத்தில் இவர் நடித்த கோபாலு கதாபாத்திரம் அன்மையில் மிகப்பெரிய அளவு ட்ரெண்ட் ஆகி இருந்தது.

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவர் மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் ரொமென்சில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா

நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment