நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சினேகா.பின்னர் தமிழில் இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம் 1

விளம்பரம்

இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.

நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம் 2

விளம்பரம்

அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம் 3

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம் 5

இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது.கணவன் குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம் 6

மேலும் முக்கிய கதைகள் ஏதேனும் வந்தால் மட்டும் சினேகா நடித்து வருகிறார்,இல்லையென்றால் முழுக்க முழுக்க குடும்பத்தை மட்டுமே கவனித்து வருகிறார் சினேகா

நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம் 7

இவர் புதியதாக துணி கடை திறந்து உள்ளார்.அங்குள்ள ஊழியர்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment