மர்ம நபர்களால் FACEBOOK-ல் நடிகர் கார்த்திக்கு நேர்ந்த கொடுமை… அவரே வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

மர்ம நபர்களால் FACEBOOK-ல் நடிகர் கார்த்திக்கு நேர்ந்த கொடுமை... அவரே வெளியிட்ட தகவல் 1

விளம்பரம்

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலையா அடிச்சா காரே 25 அடி பறக்குது... மேடையில் கலாய்த்த நடிகர் ரஜினிகாந்த்

மர்ம நபர்களால் FACEBOOK-ல் நடிகர் கார்த்திக்கு நேர்ந்த கொடுமை... அவரே வெளியிட்ட தகவல் 2

விளம்பரம்

இவர் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.அதன்படி அவர் கூறியதாவது ,தனது முக புத்தக கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும்,விரைவில் தன்னுடைய முகப்புத்தக கணக்கை மீட்டெடுத்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment