ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி.

ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி 1

விளம்பரம்

தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன்

ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி 2

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுது.

ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி 3

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியான ஜப்பான் படம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து கதைகளை கேட்டு படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி 5

தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்துள்ளதாகவும், அவை விரைவில் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி 6

மேலும் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த தனது ரசிகர்களை நேரில் சந்தித்து உள்ளார் கார்த்தி.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment