The Indian Times

மகனுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் WEEK END கொண்டாட்டம்

பிரகாஷ் ராஜ் என்றாலே முதலில் நமக்கு நினைவு வருவது செல்லம் மற்றும் தனலட்சுமி என் சாமிடி என்ற கில்லி படத்தின் வசனங்கள் தான்,தனது நடிப்பினால் கதாநாயகனுக்கு இணையாக தனக்கு ஒரு ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்தவர் பிரகாஷ் ராஜ்.

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரகாஷ் ராஜ்,தனக்கான வாய்ப்பிற்காக காத்திருந்த பிரகாஷ் ராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிப்படம் தான் ஆசை,இப்படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

Advertisement

இப்படத்திற்கு பின்னர் இவர் நடித்த அப்பு படம் ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது.இங்கிருந்து அப்படியே தெலுங்கு சினிமாவிலும் கால்தடம் பதித்து நல்ல படங்களை கொடுக்க தொடங்கிவிட்டார் பிரகாஷ் ராஜ்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் சோழ அரசராக நடித்து அசத்தியிருந்தார் பிரகாஷ் ராஜ்.

இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in